முகநூல் விருப்பம்

விருட்ச சாஸ்திரம்

வில்வமர மகிமை

பதிவு நாள் January 08, 2017

 
 
 
 
 
 
தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று (பாதிரி, மா வன்னி, மந்தாரை மற்றவை) லட்சுமிதேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வமரம் வந்ததாக வராக புராணம் சொல்கிறது.


 
சிவனுக்கு விருப்பமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் அவரது நண்பரான குபேரன் வீட்டுக்குள் வந்து விடுவார். வில்வ இலைகள் சிவனாகவும் முட்கள் சக்தியாகவும், காய்கள் குபேரனது நிதிகளாகவும் சொல்லப்படுகின்றன.


 
அகண்ட வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டமும், பணம் காசுகளும் வீட்டில் குவியும்.
 
 
 
 
 
 
 
 

நேரம் : 05:05 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்