முகநூல் விருப்பம்

வாஸ்து

கோள்களும் , கட்டிட பாகங்களும்

பதிவு நாள் August 11, 2016

 
 
 
 
சூரியன்- வீட்டின் வலதுபுற ஜன்னல்கள்
 
சந்திரன்- வீட்டின் இடதுபுற ஜன்னல்கள்,குளியல் அறை,நீர்தொட்டி, கிணறு,நீர்குழாய்
 
செவ்வாய்- படுக்கை அறை,தூண்கள்,கூரையைத்தாங்கும் உத்தரம்,
 
புதன்- வரவேற்பறை,விருந்தினர்கள் தங்கும் அறை, குழந்தைகள் படிக்கும் அறை,புத்தக அறை,வீட்டின் முகப்பு,கைப்பிடி சுவர்,சுவர் பூச்சு
 
குரு- பூஜை அறை
 
சுக்கிரன்- சமையல் அறை,வீட்டின் மேல் தளம்
 
சனி- சேமிப்பு அறை,வாசல் படி
 
ராகு- வீட்டின் முன் வாசல்,மதில் சுவர்,வீட்டின் கூரை,பரண்,வீட்டு கூரையில் அமைக்கப்படும் கற்றோட்ட ஜன்னல்
கேது- வீட்டின் பின் வாசல்,கழிவறை,மாடிப்படிகள்,மதில் சுவர்,புகை போக்கி,
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 06:55 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்