முகநூல் விருப்பம்

மூலிகை பரிகாரம்

கஷ்டங்கள் அனைத்தும் விலக மூலிகை வழிபாடு

பதிவு நாள் January 01, 2017

Image result for குப்பைமேனி
 
 
சனிக்கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் குப்பைமேனி மூலிகையை (செடி) வேர் அராமல் பிடுங்கி எடுத்து வேரை மட்டும் பூஜையில் வைத்து பூஜித்து வர, கஷ்டங்கள்  அனைத்தும் விலகி ஓடும்.

கோர்ட், வழக்கு போன்றவற்றிர்க்கு போகும் பொழுதும், எதிரிகள் தொல்லை அதிகமாகும் போதும் இதன் வேரை தன்னுடன் எடுத்து சென்றால் ஜெயம் உறுதி.
 
இதன் வேரை எடுத்து சென்றால் காட்டு யானைகளும் பயந்து ஓடும் என்பது முன்னோர் வாக்கு.
 
 
 
 

நேரம் : 06:14 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்