முகநூல் விருப்பம்

மூலிகை பரிகாரம்

இரசமணி

பதிவு நாள் January 08, 2017

 
 
 
 
சிவனார் விந்து என்னும் (சூதம்) பாதரசத்தை கட்டுவது தெய்வ கடாச்சம் சிவ அருள் பெற்றவரால் மட்டுமே முடியும்.


 
எதனுடனும் இணையாது ஆனால் இரசமணியாக கட்டினால் சகலத்தையும் வசிகரிக்கும் தன்னுடன் கிரகித்துக் கொள்ளும் சக்தி பெற்றது இரசமணி.


 
இரசமணி உடலில் அணிவதால் பலவிதமான நன்மைகள் நமக்கு உண்டாகும்.
35கிராம் என்பது ஒரு பலம் இதற்கு குறைவாக எடையுள்ள இரசமணி அணியக்கூடாது. அணிந்து கொண்டால் மட்டும் போதாது வாரம் ஒருமுறை முறையாக சுத்தி செய்து சக்தி கொடுத்து பின் அணிய வேண்டும்.
 
குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் இரசமணியை பூஜை அறையில் வைத்து குலதெய்வமாக வணங்கினால் நிச்சயம் குலதெய்வ அருள் கிடைக்கும்.
உடலில் அணிவதால் வாதம் பித்தம் சிலேத்மம்சமப்படும்.
வாயில் அடக்கிக்கொண்டால் வரும் உமிழ் நீரை அருந்தினால் உடலுக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் .
15 நிமிடத்தில் பிரஷர் சமமாகும். சகல கிரககோளாறுக்கும் இரசமணி அணிவது அருமையான ஒன்று.
குறிப்பாக ஏழரைசனி, சனிதிசை, ராகுதிசை நடப்பவர்கள் கண்டிப்பாக அணியலாம்.
சகலதெய்வ வசியம் பன்னக்கூடிய சக்தி இரசமணிக்கு இருப்பதால் பூஜை அறையில் நம் இஷ்ட தெய்வத்தை இந்த இரசமணியில் உச்சாடனமாகும்.
 மேலும் தொழில் வர்த்தக நிறுவனத்திலும், சுமுகமான சூழல் உருவாகி நல்ல முன்னேற்றம் அடையலாம்.
பாசிட்டிவ் அதிகரிக்க உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மனபேதமின்றி ஒற்றுமை உண்டாகும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையிலும் அமாவாசை கடைசி பத்து நிமிடமும் பிரதமை முதல் பத்து நிமிட காலங்களில் அஷ்டலட்சுமி வழிபாடு செய்யலாம்.
இதனால் பொருளாதார நெருக்கடி மாறும் கடன்பிரச்சனை தீரும். இரசமணியின் தெய்வவசியத்தால் நம் இல்லம் வரும் தெய்வசக்தியால் பில்லி, சூனியம்,ஏவல், வைப்பு,தீட்டு.பூதபிரேத பிசாசுகள் விலகிச்செல்லும்.
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 05:07 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்