முகநூல் விருப்பம்

மலையாள மாந்திரிகம்

எதையும் சாதிக்கும் யந்திரங்கள்

பதிவு நாள் January 08, 2017

 
 
 
செப்புத்தகுடு: மாந்திரிகத்தில் வகல விதமான காரியங்களுக்கும் செப்புத்தகுட பயன்படுத்தலாம். வசியம்ஆகர்ஷணம் மோகனம் ஸ்தம்பனம் வித்வேசனம் உச்சாடனம் மாரணம் சகல தெய்வ வசியம். பொதுவாக எல்லா காரியங்களுக்கும் செப்புதகடு பயன்படுத்தலாம்.


 
இரும்புத்தகுடு: மாரணம் செய்யும் சனிபகவான் யந்திரம் வரையவும் பயன்படுத்தலாம்.


 
வெள்ளிதகடு: ஆகா;ஷண சக்தி நிறைந்தது ஆகா;ஷண காரியங்கள் அனைத்திற்குமே சிறந்தது. லஷ்மி வசியம் தனவசியம் வியாபார வசியம் மோகினி வசியம் தெய்வ வசியம் செய்யவும்.


 
காரியத்தகுடு: வசியம் ஆகர்ஷன காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மோகினி வசியம் செய்யவும்.


 
பஞ்சலோக தகுடு: வகல விதமான வசிய மோகன ஆகார்ஷண காரியங்களுக்கும் தெய்வ சக்திகளை இழுக்கும் ஆற்றல் உடையது. சகலவித தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது.
 
மேலும் இதில் எட்டிப்பலகை, வேப்பமரப்பலகை மாயான சாம்பல் மயான மண் இவை காளி வராஹி மாடன் குட்டிச்சாத்தான் போன்ற உக்கிர தெய்வங்களை வரவழைக்க ரகசியமான பிரயோக முறைகள் சக்கரங்களாக பயன்படுத்தப்படுகிறது.
 
 
 
 
 
 
 

நேரம் : 05:00 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்