முகநூல் விருப்பம்

பரிகாரம்

களத்திர தோச பரிகாரம்

பதிவு நாள் January 10, 2017

Image result for சுக்கிரன்
 
 
 
மண் பானை ஒன்று வாங்கி வந்து , அதற்கு வண்ணமடித்து , அதில் நீர் நிரப்பி, மலர்களால் அலங்கரித்து , அதன் அருகே அமர்ந்து அதற்கு மாலை சூட்டி, மஞ்சள் துண்டினால் அதற்கு தாலி கட்டி ,பின் அதை காலால் தள்ளி உடைத்து விடவேண்டும்.
 
 
பெண்களாக இருந்தால் பானைக்கு மாலை சூட்டி , தனக்கு தானே ஒரு மஞ்சள் துண்டை கழுத்தில் கட்டிக்கொண்டு , பானையை காலால் தள்ளி உடைத்துவிட்டு , கழுத்தில் கட்டிய மஞ்சள் துண்டையும் கழற்றி நீர் நிலைகளில் போட்டு விடவேண்டும் .
 
திருமணத்திற்கு முன் இந்த பரிகாரத்தை செய்துகொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 07:11 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்