முகநூல் விருப்பம்

பரிகாரம்

கிரகங்களின் பார்வை பலன்....

பதிவு நாள் July 29, 2016

 

 

 

குருவின் பார்வை நம் முற்பிறவி புண்ணியத்தையும்,

சனியின் பார்வை நம் முற்பிறவி பாவத்தையும்,

ராகு கிரகணம் நம் தந்தை வழி முன்னோர்களின் தீய செயல்களையும்,

கேது கிரகணம் நம் தாய்வழி முன்னோர்களின் தீய செயலையும் குறிக்கும் குறியீடுகள்.

 

  

ராகு கேதுவால் ஒரு கிரகம் கிரகணமடைந்தால் அதற்குரிய முன்னோர்கள் பாவ செயல்களை கண்டறிந்து தொடர்ந்து குலதெய்வ சன்னதியில் தான தர்மங்கள் செய்துவர கிரகணம் செய்யப்பட்ட கிரகத்தின் பாதிப்பு குறையும்.

 

 

  

 

 

நேரம் : 07:15 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்