முகநூல் விருப்பம்

பரிகாரம்

குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள் - 2016 - 2017

பதிவு நாள் June 30, 2016

 

 

 

 

 

 

ராசிகள் குரு பெயரும் இடம் குருவின் நிலை பலன்கள் பலன் % பரிகாரம்

பரிகாரக்

கோவில்
மேஷம் 6 ம் இடம் சத்ரு குரு மனச்சோர்வு, பிணி, பகை, இடையூறு, வீண் செலவு ஏற்படும். தொழில் பாதிப்பு, வேலை இழப்பு. கவனம் தேவை. 50% குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்துகொள்ளவும். ஆலங்குடி
ரிஷபம் 5 ம் இடம்

பூர்வ

புண்ய

குரு
எடுத்த காரியம் எல்லாம் வெற்றி. குழந்தை பாக்கியம், பண வரவு, புகழ், மரியாதை 70% யாகத்தில் பங்கு கொண்டு, அன்னதானம் செய்து நற்பலனைப் பெறவும்.

தென்குடித்

திட்டை
மிதுனம் 4 ம் இடம் அர்த்தாஷ்டம குரு கடினமான நேரம். உறவினர்கள் பகை, இடமாற்றம் ஏற்படும். 50% குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்துகொள்ளவும். தக்கோலம்
கடகம் 3 ம் இடம் தைரிய குரு காரியத் தடை. சகோதரன் பகை, திடீர் இடம் மாற்றம். மனஸ்தாபம், குழப்பம் ஏற்படும். 40% குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்துகொள்ளவும்.

இலம்பயங்

கோட்டூர்
சிம்மம் 2 ம் இடம் குடும்ப குரு புதிய தன வரவு. புதிய முயற்ச்சியில் வெற்றி கிடைக்கும். சுப செலவுகள், பதவி உயர்வு உண்டு. 90% யாகத்தில் பங்கு கொண்டு, அன்னதானம் செய்து நற்பலனைப் பெறவும். திருப்புலிவனம்
கன்னி 1 ம் இடம் ஜன்ம குரு உடல் உபாதைகள், தடங்கல், தாமதம் ஏற்படும். வரவுகள் தடை, கவனம் தேவை. 50% குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்துகொள்ளவும்.

சென்னை

பாடி
துலாம் 12 ம் இடம் விரய குரு விரயஸ்தானம். பொருள் நஷ்டம். அதிக செலவு, உடல் நலக்குறைவு. 60% குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்துகொள்ளவும். சுருட்டப்பள்ளி
விருச்சிகம் 11 ம் இடம்

சுப லாப

குரு
பதவி உயர்வு, அனைத்திலும் வெற்றி உண்டு. தொழிலில் லாபம் கிடைக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம். 95% யாகத்தில் பங்கு கொண்டு, அன்னதானம் செய்து நற்பலனைப் பெறவும். புளியரை (தென்காசி)
தனுசு 10 ம் இடம் ஜீவன குரு தொழிலில் நஷ்டம், தடை, காரிய முடக்கம் ஏற்படும். வேலை ஆட்களால் இடையூறு உண்டு. 55% குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்துகொள்ளவும்.

உத்தமர்

கோவில்

(திருச்சி)
மகரம் 9 ம் இடம் பாக்ய குரு பதவி உயர்வு, சாதகமான இடமாற்றம் உண்டு. புகழ், மரியாதை, ஆன்மீக யாத்திரை. 90% யாகத்தில் பங்கு கொண்டு, அன்னதானம் செய்து நற்பலனைப் பெறவும். கோவிந்தவாடி அகரம்
கும்பம் 8 ம் இடம் அஷ்டம குரு மனச்சோர்வு, கவலை, பயம், துன்பம், பகை, பிணி ஏற்படும். புகழ் குறைதல் கவனம் தேவை. 35% குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்துகொள்ளவும். திருவொற்றியூர்
மீனம் 7 ம் இடம் களத்ர குரு தன லாபம், பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம், லஷ்மி கடாட்சம் உண்டு. திருமண யோகம் உண்டு.  100% யாகத்தில் பங்கு கொண்டு, அன்னதானம் செய்து நற்பலனைப் பெறவும். மயிலை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( கபாலீஸ்வரர் கோவில்)


 

 

 

 

 

 

 

 

நேரம் : 07:02 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்