முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

தனிய நாட்களும் படுபட்சி நாட்களும்

பதிவு நாள் January 10, 2017

Image result for lord shiva

 

 

தனிய நாட்களில் பட்சி வித்தை பலிக்காது என்பதால் அந்நாட்களில் சுபகாரியங்கள் எதுவும் தொடங்காமல் இருப்பது நல்லது. 

 

தனிய நாட்களிலேயே படுபட்சி நாட்களும் சேர்ந்து வந்து விட்டால், அந்நாட்களில் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே 
அந்நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

 

 

 

 

 

நேரம் : 08:13 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்