முகநூல் விருப்பம்

ஜோதிடம்

ஜாதகத்தில் குரு வக்கிரம் ...

பதிவு நாள் July 05, 2016

 

 

 

 

 ஜாதகத்தில் குரு மிக முக்கியமான கிரகங்களுள்  ஒன்றாகும்.

ஜாதகத்தில் குரு பலம் இல்லாவிட்டால் சிறப்பு இல்லை.

குரு வக்ரமாக இருந்தால் கீழ் கண்ட பலனை ஜாதகர் அனுபவிப்பார்.

 

 

 

1) பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுவார்.

 

2) ஜாதகரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல் குழந்தைகள் இருக்க மாட்டார்கள்.

 

3) நெருக்கடியான நேரத்தில் ஜாதகரின் குழந்தைகள் பிரிந்து செல்வார்கள்.

 

4) இல்லற வாழ்க்கைக்கு பிறகே ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.

 

5) உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. கிடைத்தாலும் தாமதமாக கிடைக்கும்.

 

6) தன்னுடைய குருவிடம் இருந்து வித்தையை முழுமையாக கற்றுக் கொள்ள முடியாது.

 

7) எந்த ஒரு விஷயத்திலும் பல முறை யோசித்த பிறகே வெற்றி கிடைக்கும்.

 

8) குழந்தை பிறப்பு தாமதமாக கிடைக்கும்.

 

9) ஜாதகருக்கு மதிப்பு, மரியாதை,சற்று குறைவாகவே கிடைக்கும்.

 

10) ஜாதகரும் மற்றவருக்கு மதிப்பு,மரியாதை,உபசரிப்பு போன்றவற்றை சற்று குறைவாகவே தருவார்.

 

 

 

 

 

 

 

 

 

நேரம் : 08:00 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்