முகநூல் விருப்பம்

ஜோதிடம்

ஸ்ரீ குரு பகவான் 21-12-2015 முதல் அதிசாரம்-பலன்கள்

பதிவு நாள் December 20, 2015

 

 

 

ஸ்ரீ குரு பகவான் 21-12-2015 முதல் அதிசாரம் பெற்று கன்னி ராசிக்கு செல்கிறார்… இதை குருபெயர்ச்சி என்று சொல்லிவிட முடியாது… அதாவது குரு பகவான் தற்காலிகமாக 21-12-2015 அன்று சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு செல்கிறார்..

 

பின் 07-02-2016 அன்று வக்ர கதியில் மீண்டும் சிம்ம ராசிக்கே வருகிறார்… இந்த இடைப்பட்ட காலங்களின் குருபகவான் தரும் பலன்களில் ராசிக்கேற்ப மாற்றங்கள் இருக்கும்… குறுகிய காலங்கள் தானே என ஏளனமாக எண்ணாதீர்கள்…

 

நன்மைகளையும், தீமைகளையும் அள்ளித்தர நவகிரக நாயகர்களுக்கு ஒரு சில வினாடிகள் போதும்…! 

 

 


1. மேஷம்: குருபகவான் 6-ஆமிடத்திற்கு வருவதால் கெடு பலன்களை தரும்.

2. ரிஷபம்: குருபகவான் 5-ஆமிடத்திற்கு வருவதால் நற்பலன்களை தரும்.

3. மிதுனம்: குருபகவான் 4-ஆமிடத்திற்கு வருவதால் சமபலன்களை தரும்.

4. கடகம்: குருபகவான் 3-ஆமிடத்திற்கு வருவதால் கெடு பலன்களை தரும்.

5. சிம்மம்: குருபகவான் 2-ஆமிடத்திற்கு வருவதால் நற்பலன்களை தரும்.

6. கன்னி: குருபகவான் ஜென்மத்திற்கு வருவதால் கெடு பலன்களை தரும்.

7. துலாம்: குருபகவான் 12-ஆமிடத்திற்கு வருவதால் கெடு பலன்களை தரும்.

8. விருச்சிகம்: குருபகவான் 11-ஆமிடத்திற்கு வருவதால் நற்பலன்களை தரும்.

9. தனுசு: குருபகவான் 10-ஆமிடத்திற்கு வருவதால் கெடு பலன்களை தரும்.

10. மகரம்: குருபகவான் 9-ஆமிடத்திற்கு வருவதால் நற்பலன்களை தரும்.

11. கும்பம்: குருபகவான் 8-எனும் அஷ்டமத்திக்கு வருவதால் கெடு பலன்களை தரும்.

12. மீனம்: குருபகவான் 7-ஆமிடத்திற்கு வருவதால் நற்பலன்களை தரும்.


 

 

 

 

நேரம் : 04:40 PM

ஜோதிடம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்