முகநூல் விருப்பம்

ஜாதகம்

வியாழ வட்டம்...!!!

பதிவு நாள் July 29, 2016

 
 
குருபகவான் ரிஷபம், சிம்மம்,தனுசு, கும்பம் இந்த ராசிகளில் இருக்கும் போது இந்த பூமியை இயக்கும் சக்தி வாய்ந்த மனிதர்கள் தருகின்றார்.


 
ரிஷபத்தில் குரு இருக்கப்பிறந்தவர்கள் வாழ்நாளில் 6 வருடங்கள் ஏற்றமும், அடுத்த 6 வருடங்கள் இறக்கமும் உண்டாகும்.இதனால் இவர்கள் எப்போதும் தலைக்கனம் இல்லாமல் செயல்படுவார்கள்.


 
சிம்மராசியில் குரு இருக்கப்பிறப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை நிர்வகிப்பவர்களாக வேலைபார்ப்பார்கள்.அதாவது வங்கி மேலாளர். இவர்களிடம் பணமும் அதிகாரமும் உடன் பிறந்த குணமாக இருக்கும்.


 
தனுசு ராசியில் குரு இருக்கப்பிறந்தவர்கள் கோவில் சார்ந்த காரியங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுபவர்களாக இருப்பார்கள்.


 
கும்ப ராசியில் குரு இருக்கப்பிறப்பவர்கள் தன்னைச்சுற்றிலும் உள்ள எல்லா மனிதர்களுக்கும் தன் வாழ்நாள் முழுக்க சிறுசிறு உதவிகள் செய்து கொண்டே இருப்பார்கள். இவரிடம் ஒரு சிறு உதவியை ஒரு முறை பெற்றாலும் , உதவி பெற்றவர் உதவி பெற்ற விநாடியிலிருந்து இவருக்கு(கும்பகுரு இருக்கப்பிறந்தவர்) தனது வாழ்நாள் முழுக்க ராஜவிசுவாசத்துடன் இருப்பார்கள்.


 
இந்த 4 ராசிகளிலும் பிறக்கும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களை தினமும் சந்திக்கும் வேலை அல்லது தொழில் பார்ப்பார்கள்.
 
 
 
 
 
 

நேரம் : 07:20 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்