முகநூல் விருப்பம்

ஜாதகம்

கிரகப் பெயர்ச்சியின் பலன் என்றிலிருந்து..??

பதிவு நாள் June 26, 2016

 
ஒரு ராசியில் இருந்து ஒரு கிரகம் அடுத்த ராசிக்கு செல்வதை கிரகப் பெயர்ச்சி  என்கிறோம்.


 
இதில் குரு,சனி,ராகு,கேது பெயர்ச்சியை பெரிதாக பார்க்கப்படுகிறது.


 
எந்த கிரகமாக இருந்தாலும், என்று பெயர்ச்சி ஆகிறதோ, அந்த அந்த கிரகங்களுக்கு சில நாட்கள் முன்பே அடுத்த ராசியின் பலன்களை செய்ய ஆரம்பித்து விடும்.


 
சூரியன் மாதா மாதம் ராசி விட்டு ராசி மாறுகிறான் = 5 நாட்களுக்கு முன்பே பலன் ஆரம்பம்


 
ந்திரன் = இரண்டரை நாட்களுக்கு ஒரு தடவை மாறுவதால்,சுமார் 3 மணி நேரம் முன்பு பலன்


 
புதன் ,சுக்கிரன் - 7 நாட்கள்,


 
செவ்வாய் - எட்டு நாட்கள்


 
குரு - 2 மாதம்


 
ராகு-கேது - மூன்று மாதம்


 
சனி- 6 மாதம்
 
 
 
 

நேரம் : 06:20 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்