முகநூல் விருப்பம்

கோவில்கள்

பன்னிரு ராசிகளும் குரு திருத்தலங்களும் !

பதிவு நாள் January 01, 2017 

Image result for குரு bhagavan

 

 

மேஷம் :- ஆலங்குடி.
ரிஷபம் :- தென்குடித் திட்டை.
மிதுனம் :- தக்கோலம்.
கடகம் :- இலம்பயங்கோட்டூர்.
சிம்மம் :- திருப்புலிவனம்.
கன்னி :- பாடி (சென்னை).
துலாம் :- சுருட்டப்பள்ளி.
விருச்சிகம் :- புளியரை (தென்காசிக்கு அருகில்).
தனுசு :- உத்தமர்கோவில்.
மகரம் :- கோவிந்தவாடி அகரம்
கும்பம் :- திருவொற்றியூர்.
மீனம் :- மயிலை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்).


 
ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்களுக்கு உரிய இந்தத் தலங்களுக்குச் சென்று, 5 நெய் தீபங்கள் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக் கடலை மாலை அல்லது சுண்டல் சமர்ப்பித்து, முல்லை அல்லது மஞ்சள் நிற சாமந்தி மலர்களால் அர்ச்சித்து வழிபட, சகல நலன்களும் உண்டாகும்.


 
 
 

நேரம் : 03:51 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்