முகநூல் விருப்பம்

எண் கணிதம்

பிறந்த தேதியில் முயற்சியும்,கொடுப்பினையும்.

பதிவு நாள் August 10, 2016  

 

 

பிறந்த தேதியில் உள்ள தேதி எண்ணை மட்டும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண் ஒருவருடைய வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை சுட்டிக்காட்டும்.
 
பிறந்த தேதியில் உள்ள தேதி,மாதம்,வருடம் என அனைத்து எண்களையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண் ஒருவருடைய கொடுப்பினையை குறிக்கும். 

உதாரணம்:

28-7-1968 என்ற பிறந்த தேதியில் 28 என்ற தேதியை மட்டும் ஓரிலக்கமாக மற்றினால் 1 வரும் .
1 ஆம் எண்ணுக்குறிய பலன்களை இந்த நபர் அடைவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்துகொண்டிருப்பார்.
28-7-1968 என்ற பிறந்த தேதியில் உள்ள தேதி,மாதம்,வருடம் என அனைத்து எண்களையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றினால் 5 வரும்.
5ஆம் எண்ணுக்குரிய பலன்கள் இந்த நபருக்கு கொடுப்பினையாக கிடைக்கும்.
 
 
 பிறப்பு எண் குருவைப்போல் செயல்படும்.
விதி எண் சனியைப்போல் செயல்படும்.
முயற்சியும் கொடுப்பினையும் மனித வாழ்வை நடத்துகிறது.


 

 

 

 

 

நேரம் : 09:47 AM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்