முகநூல் விருப்பம்

வாஸ்து

வாஸ்துவில் ராகு தோஷத்தை கணடறிவது எப்படி?

பதிவு நாள் January 21, 2016  

 

 

 கணினி தங்களுக்கு எதிராக செயல்படும்.
உதாரணத்திற்கு தங்கள் மகன் அல்லது மகள் கணினியை தவறான முறையில் உபயோகிப்பார்கள்.
அல்லது கணினியால் தங்கள் மகன் வழுக்கை ஆகலாம் அல்லது தங்கள் மகள் தலையில் உள்ள முடி அதிகமாக உதிரும். ஏன் தாங்களே வழுக்கை ஆகலாம்.


 
விதவை இருக்கும் வீட்டிற்கும் உஙகளுக்கும் அடிக்கடி சண்டை வரும். அல்லது அவர்களால் அவமானம் அடையலாம்.


 
 தங்களுக்கு தெரிந்த முஸ்லீம் நண்பர் ஒருவர் தங்களுடன் கருத்து வேறுபாடு கொள்ளலாம். வீட்டில் இருக்கும் நபர்களூக்கு முஸ்லீம்களை பார்த்தாலே பிடிக்காமல் போகும்.


 
 தங்கள் வீட்டில் வளர்க்கும் பெண் நாய் தங்கள் முன் ஒரு மாதிரியும் தாங்கள் இல்லாத போது வேறு மாதிரியாகவும் நடிக்கும். அல்லது தங்கள் சொல் பேச்சு கேட்காது.


 
தங்கள் தந்தை வழி அல்லது தாய் வழி தாத்தா தங்களுடன் ஒட்டுதல் இல்லாமல் இருப்பார். அவரிடம் இருந்து எந்த ஒரு நன்மையும் எதிர்பார்க்க முடியாது. அல்லது அவரால் செய்ய முடியாது.


 
 ராகுவின் மாயமான செண்டை (scent) ஜாதகர் காதலுக்காக அடித்துக்கொள்வார்.


 
 வாஸ்துவில் ராகுவின் இடம் தென்மேற்கு.
 
ஒரு வீட்டில் தென்மேற்கில் பள்ளம், செப்டில் டேங்க், மாடிபடி, அல்லது வாசல் இருந்தால் ராகுவினால் ஏற்படும் தோஷம் கடுமையானதாக இருக்கும்.


 
அதனால் தென்மேற்கில் பள்ளம் இருந்தால் அதை மூடவும், செப்டிக் டேங்க் இருந்தால் அதை வடமேற்கில் மாற்றவும், வாசலுக்கும் மாடிப்படிக்கும் வாஸ்து நிபுணரை கலந்து ஆலோசித்து  சரிபடுத்தி கொள்ளுங்கள். 


 
தென்மேற்கில் இருக்கும் பள்ளமோ அல்லது செப்டிக் டேங்கோ தங்கள் இடமாக இல்லாத பட்சத்தில் தங்கள் வீட்டின் சுவற்றில் லிருந்து காம்பவுண்ட் சுவர் 5 அடி தூரத்தில் எழுப்பவும்.
 
 
 
 

நேரம் : 07:41 PM