முகநூல் விருப்பம்

ராசிகற்கள்

ராசிக்கல் மோதிரம் தரும் பலன்

பதிவு நாள் June 18, 2015

தொழில் வளர்ச்சி தரும் கற்கள்............

பொதுவாக இந்த கற்களை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

மாணிக்கம் : அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள் , அரசியல், பொதுநல தொடர்பு உடையவர்கள்.

சந்திரகாந்தம், முத்து : மெட்டல்ஸ், தத்துவம், கணிதம், பொறியியல் துறையில் உள்ளவர்களுக்கு

வைரம்; நிர்வாகத்துறை, பால்பண்ணை, மேனேஜர் தொழில், விவசாமய், சகல துறைகளிலும் உதவி இயக்குனர் துறையில் உள்ளவர்கள்.

மரகதம்- பச்சை : ஏஜென்சி-கமிஷன், துணி காகிதம், பிரிண்டிங் (அச்சகம்) அலங்காரப் பொருட்கள் துறையில் உள்ளோர் உபயோகத்திற்கு

பவளம் : அதிகாரத்துறையில் உள்ளோர், இராணுவம், காவல்துறை, கட்டட மேஸ்திரி, உணவு விடுதி, மின்சார இலாகாவில் பணியாற்றுவோர்.

கோமேதகம் : கைரேகை பார்ப்போர், மந்திரம் சொல்பவர்கள், ஜோதிடர்கள், அரசியல் விமர்சகர், நாட்டியக் கலைஞர்

வைடூரியம் : சினிமாத்துறையில் உள்ளவர்கள், தூதரகப் பணியில் உள்ளவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கை ரிப்போர்ட்டர்கள், மருத்துவத்துறை;

நீலக்கற்கள் ; இரும்புக்கடை வைத்து இருப்பவர், ரியல் எஸ்டேட், வீட்டுமனை தொழில் உள்ளவர்.

நோய் நீங்க கற்கள் தரும் பலன்

பித்தம், வாதம், சிலோத்துமம், மூலம் நோய்கள் நீங்க (நவராத்தின மணி)

சாராயம், குடி, விஷம் நீங்க லாகிரி வஸ்துகள் உபயோகிப்பவர் உபத்திரம் நீங்க; அமிதிஸ்ட்

கிரக தோஷம், பீடை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி இவைகள் நீங்க அணியவேண்டிய கற்கள். (அமிதிஸ்ட் சுகந்தி)

விஷ பயம், எம பயம், நோய் பயம் நீங்கி சுகம் பெற அணியவேண்டிய கல் (கார்னெட், கோமேதகம்)

நரம்புக்கோளாறு நீங்க (மரகதக்கல் - பச்சை)

ஜெயம் பெற, உடல் உஷ்ணம் நீங்க, சர்வசித்தி பெற (ரசமணி)

இதய நோய்க்கு; (வைரம்)

ஞாபகசக்தி குறைதல், தலை சுற்றல் (நவமணிகள்)

தொழுநோய், இரணம், தோல்நோய், படை, சொறிகளுக்கு (கோமேதகம்)

நேரம் : 12:16 PM

ராசிகற்கள்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்