முகநூல் விருப்பம்

மூலிகை பரிகாரம்

நீல பானு மூலிகை

பதிவு நாள் August 28, 2015 

 

“நீலபானு” எனும் அபூர்வ மூலிகையிலிருந்து பெரும்
அஞ்சனத்தை பயன்படுத்தினால் பரிபூரணமாக ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனி , கண்டக சனியின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். 

நீலபானு மூலிகை என்பது சர்வமூலிகையின் சக்தியையும் சர்வ கிரகங்ளின் கதிர்  சக்திகளையும் ஒருங்கே தனக்குள் ஈர்க்க வல்லது.

 

இந்த நீலபானு மூலிகையை  தினசரி பூஜை செய்பவர்கள் சகல சுக போகங்களையும் அனுபவிப்பார்கள் என்று  சுகர் மகரிஷு கூறுகிறார்.

 

இந்த மூலிகையை மாலையாக்கி ஸ்ரீமன் நாராயணனுக்கு
சமர்பிப்பவர்கள் அவரின் பூரண அருட்கடாட்சத்தை பெறுவார்கள் என்றும் இதை  நெய்யில் பஸ்பமாக்கி யாகம் செய்தால் ஸ்ரீ பரமேஸ்வரனே பிரத்யட்சமாக காட்சி  தருவார் என்றும் வேதங்கள் கூறுகின்றன.


குழந்தை பேறு  அற்றவர்கள் இந்த நீலபானு அஞ்சனத்தை பயன்படுத்தினால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை போல் தேஜஸ் உடைய குழந்தைகள் பிறக்கும் என்றும்

 

இதை லேகியமாக  கிளறி உண்டால் மகா மன்மத தேஜஸ் கிடைக்கும் என்றும்

 

 புதிய வீடுகள் கட்டும் போது  அஸ்திவாரத்தில் எண் திசையிலும் நீலபானுவை புதைத்தால் மனையின்  சகல  தோஷங்களும் நீங்கி ராஜயோக வாழ்க்கை ஏற்படும்.


இந்த  நீலபானு பார்ப்பதற்கு பச்சை துளசி போல் இருக்கும். இதில் கிளைகளில்  முட்கள் அதிகமாக இருக்கும்.

 

கருமை நிறத்தில் பூக்களும் மஞ்சள் நிற  மகரந்தக் கோடுகளும் உள்ள இந்த செடி சந்தனம் போல் நறுமணத்தை வீசும், இதன்  இலையை கசக்கினால் சோப்பு நுரை போல்வரும், காயை உடைத்தால் கடுகு போன்ற  விதைகள் லட்சக்கணக்கில் இருக்கும். 


இதன் சுவை புளிப்பும் இனிப்பும் கலந்து இருக்கும், இந்த நீலபானு மூலிகை  விந்திய மலைப்பகுதிகளிலேயே மிக அதிகமாக காணப்படுகிறது.

 

இதை முறையாக  மருந்தாக சாப்பிட்டால் புற்று நோய்கூட பூரண குணமாகிவிடும் என்று அகத்தியர்  கூறுகின்றார்.


இந்த மூலிகை இருக்கும் இடத்தை  கண்டுபிடித்து அனுஷம், பூசம், உத்திராட்டாதி நட்சத்திரம் வரும்  சனிக்கிழமையில் எமகண்ட நேரத்தில் சாபநிவர்த்தி செய்து தூபதீப நிவேதனம்  காட்டி ஆணிவேர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் செடியை வீட்டிற்கு கொண்டு  வந்து சனிக்கிரகத்தின் மூல மந்திரத்தை உச்சாடனம் 1 மண்டலத்திற்கு செய்து  பின்னர் ஹோமம் செய்து அஞ்சனம் ஆக்கி வெள்ளி தாயத்திற்குள் அடைத்து  ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக சன்னிதிக்குப் போய் ஒன்பது கிரகங்களுக்கும்  நவதான்யம் இறைத்து ஒன்பது வண்ண வஸ்த்திரம் சாற்றி ஒன்பது தீபம் காட்டி
ரட்சையை அணிந்து கொள்ள வேண்டும்.

 

இது சர்வ மேன்மை சக்தியை  கொடுக்கும் .

 

7 1/2 சனி. அஷ்டமத்து சனி. கண்ட சனி இவைகளின் துயரை போக்கும்.

 

 செவ்வாய் தோஷம். சர்பதோஷம். கோ சாபம். மாதுர் பிதூர்சாபம். “ஸ்ரீ” சாபம்  உட்பட சகல சாபங்களையும் போக்கி சர்வ காரிய சித்தியை ஏற்படுத்தும். 

தேவைக்கு தொடர்பு கொள்க....!!! 

நேரம் : 08:27 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்