முகநூல் விருப்பம்

மலையாள மாந்திரிகம்

அஷ்ட கர்ம விதியில் இரண்டாவது...

பதிவு நாள் July 30, 2016

 
 
 
அஷ்ட கர்ம வசியத்தில் இரண்டாவது வகை மூலிகை வசியம்....

வசித்துவசக்தியை மூலிகைகளின் வாயிலாகவும்
பெற்று வாழ்க்கையில் முன்னேற்றமடையலாம்
என்பது சித்தர்களின் கூற்று..

அதன்படி வசிய மூலிகைகளுள் முக்கியமான மூலிகைகளாக...
அரசர்கள்,பெண்கள்,மிருகங்கள்,சகல மக்கள்,தெய்வங்கள்,
யட்சரகள்,தேவர்கள், துர்தேவதைகள், போன்றவற்றை தன் வயப்படுத்திக்கொள்வதற்காக..


 
மஞ்சள் கரிசலாங்கண்ணி,

கருஞ்செம்பை,
செங்கழுநீர்

மிளகரனை,
வெண்குன்றி,

பொன் ஊமத்தை,
செந்நாயுருவி

மருதோன்றி(மருதாணி)...
ஆகிய எட்டு மூலிகையும் முறையாக காப்பு கட்டி வேர்களை எடுத்து,அல்லது தைலமாக இறக்கியோ,அல்லது கருக்கி ,தேன் ,நெய்,புனுகு ஜவ்வாது ஏதேனும் ஒன்றில் கலந்து திலகமிட்டுக்கொண்டால் வசித்துவம் யாதென்று அனுபவித்து உணரலாம்....
ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு மந்த்ரம் உண்டு
அதை செபித்துத்தான் எடுக்க வேண்டும்.அதுவே
அஷ்டகர்ம விதி.
 
 
 
 
 
 
 

நேரம் : 07:07 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்