முகநூல் விருப்பம்

பெயரியல்

A , E , I , O ,U

பதிவு நாள் July 04, 2016

 
 
 
 
யாருக்கெல்லாம் பெயரின் கடைசியில் முடியும் பொழுது ( VOWELS)உயிரெழுதுக்களான A,I,O,U,E - அமைகிறதோ அவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் சாதனை படைத்தவர்களாக விளங்குகிறார்கள் உண்மையா ?
 

A- எழுத்துக்களில் முதன்மையானது.
i- எழுத்துக்கும் இது பொருந்தும்
சூரியனின் ஆற்றல் பெற்றது.
ஆளுமை திறமை உடையது.
எதிலும் முதன்மையாகயிருக்க வேண்டும் என எண்ணுவது
உயிர் சக்தியை பெருக்கும்.

தாழ்ந்து போகும் போது உயர்வடைய செய்யும்.
ஆக்க பூர்வமான செயல்களை செய்ய ஊக்குவிக்கும்.
எதர்க்கும் அடிபணியாத சுயமரியாதையைத்தரும்.
நிவாகத்திறமை உடையவர்களாக திகழ்வார்கள்
மனிதாபி உணர்வு உள்ள மனிதராக திகழ்வார்கள்.
ADMINISTATIVE POWER உடையது.
 
உதாரணம்;
GANDHI , INDHIRA GANDHI, NARENDHIRA MODI , VAAJBHAI ,ATHVAANI ,JAYALALITHA KARUNAANITHI 
RAAJAAJI இவர்களைப்போல் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம். 
இதே போல் ஊர் பெயர்களையும் சொல்லலாம்
DELHI ,MUMBAI CHENNAI MADURAI,THIRUNELVELI THIRUCHI
KOVILPATTI இவைகளைப் போல் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம்.


 ஆகவே பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும் பாலும் உயிரெழுத்துக்களில் முடியுமாறு பெயர் வைப்பது  சிறப்பாகும். 
 
 
 
 
 
 
 

நேரம் : 07:48 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்