முகநூல் விருப்பம்

பரிகாரம் பொருள்கள்

அற்புதங்கள் நிகழ்த்தும் ஸ்ரீ யந்திரம் எனும் ஸ்படிக மஹாமேரு...!!!

பதிவு நாள் August 17, 2016

Displaying .facebook_1456928524181.jpg


 

 
நம் தேசத்திற்கென அதிர்ஷ்ட்ட அடையாளங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்ரீ யந்திரம் எனும் மஹாமேரு.
 
இது மஹாக்ஷ்மியின் அடையாளம்.
 
ஸ்படிகத்திலான ஸ்ரீயந்திரம் தான் மிகுந்த பலனளிப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
 
முறையாக சுத்திகரிக்கப்பட்டு பூஜை மூலம் சக்தியூட்டப்பட்ட ஸ்படிக ஸ்ரீயந்திரத்தை செப்புத்தட்டில் வைத்து தினமும் இரண்டு பூ மட்டும் இட்டு வணங்கி வருபவர் இல்லத்திற்கு அபரிமிதமான செல்வ செழிப்பு,சொத்து,அமைதி,குடும்ப ஒற்றுமை இவற்றை வாரி வழங்குவதாக இந்து மத சாஸ்திரம் கூறுகிறது.
 
இதனை வணங்கி வருபவர்களும் அதை  உறுதி செய்கின்றனர். 
 The three dimensional form made out of real quartz crystal is said to be the most potent for bringing good luck&harmony to the home where it (SHREE YANTRA) is worshipped. There is always abundance of health,wealth and peace.Purified energized pure Crystal Shri yantra should be used.
 
ஸ்படிக மேரு  ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.


 
பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து  அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம், ஸ்படிக மஹா மேரு ஆகியவற்றை செய்கிரார்கள்.
 
ஸ்படிகத்தில் மிகவும்  சக்தி வாய்ந்தது, மகா மெகரு.
 
இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்துதான் வாங்க வேண்டும்.
 
மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.


 
தனது சக்தியை தான் இருக்கும் இடம் அனைத்திலும்  படர செய்வதில் ஸ்படிக மேருவின் அற்புதம் அளவிட முடியாதது.
 
 
 
இதை  முறையாக வழிபட்டு வணங்கி வருபவர்கள் உலகிலுள்ள பஞ்ச பூதங்கள் மூலம் அனைத்தையும் பெற்று விடுகின்றனர்.


 
இதை  வணங்கி வருபவரின்  முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும்.நல்ல  வசீகர தன்மையை உண்டாக்கும்.
இது பில்லி, சூன்ய, ஏவல்களை விரட்டவல்லது.


 
இதனை வழிபட்டு சென்றால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைகூடும்.


 
வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில்
பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பைக்  கொடுக்கும்.


 
சுருங்கச் சொன்னால் மஹா மேரு  நம்  வீட்டில் இருப்பது  மகாலக்ஷ்மி நம்மோடு  இருப்பதற்கு ஒப்பாகும்.


 
இது மஹாக்ஷ்மியின் அடையாளம்.


 
தேவைக்கு  தொடர்பு  கொள்க....
 
 
 
 
 
 

நேரம் : 06:22 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்