முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

படுபட்சி நாள் , தனிய நாள் - தவிர்க்க வேண்டும்...ஏன்..?

பதிவு நாள் July 29, 2016

 
 


படுபட்சி நாள் 
============
ஒவ்வொரு பட்சிக்கும் வாரத்தில் ஒரிரு கிழமைகள் இறப்பு நாட்களாகும்.
படுபட்சி நாட்களில் பட்சிகள் முழுமையாக செயலிழந்து விடும்
எனவே அந்த நாட்களில் தொடங்கம் காரியம் எதுவும் வெற்றி அடையாது.


 

 
தனிய நாட்கள் 
=============
ஒவ்வொரு தமிழ் மாதத்தில் இரண்டு நாட்கள் தனிய நாட்களாகும்.
தனிய நாட்களில் அனைத்து பட்சிகளும் செயலிழந்து விடும்.
தனிய நாட்களில் தொடங்கும் காரியங்கள் யாருக்குமே வெற்றியைத் தராது.
 
 
 
 
 

நேரம் : 08:15 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்