முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

வளர்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்

பதிவு நாள் February 13, 2016 


கீழ் குறித்த நாட்களில் அந்தந்த பட்சிக்கு உள்ளவர்கள் அந்தந்த நாட்களைத் தவிர்த்து மூலிகைகள் எடுக்க, தொழிற் செய்ய நற்பலன்களைப் பெறலாம்.


 
வ. எண்
பட்சி
நாள்
நேரம்
1.
வல்லாறு
வெள்ளி
காலை 6.00 முதல் 6.45 வரை
2
ஆந்தை
 புதன்
காலை 6.00 முதல் 6.30 வரை
3
காகம்
வியாழன்
காலை 6.00 முதல் 6.30 வரை
4
கோழி
புதன்
காலை 6.00 முதல் 6.48 வரை
5
மயில்
வியாழன்
காலை 6.00 முதல் 6.48 வரை  
      

 

 

 

 

 

 

 

 

 

நேரம் : 07:15 PM