முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

பஞ்சபட்சி வாய்ப்பாடு

பதிவு நாள் February 13, 2016  

 

 

1நாழிகை = 24 நிமிடங்கள்

1 ஜாமம் = 6 நாழிகைகள்

1 ஜாமம் = 2 மணிகள் 24 நிமிடங்கள்

1 பகல் = 5 ஜாமங்கள்

1 பகல் = 30 நாழிகைகள்

1 பகல் = 12 மணிகள்

1 இரவு = 5 ஜாமங்கள்

1 இரவு = 30 நாழிகைகள்

1 இரவு = 12 மணிகள்

1 நாள் = 10 ஜாமங்கள்

1 நாள் = 60 நாழிகைகள்

1 நாள் = 24 மணிகள்


பகல் என்பது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலமாகும்.அதாவது காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை உள்ள காலமாகும்.

இரவு என்பது சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை உள்ள காலமாகும்.அதாவது மாலை 06.00 மணி முதல் காலை 06.00 மணிவரை உள்ள காலமாகும்.

வளர்பிறை-அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் பௌர்ணமி வரை உள்ள 15 நாட்கள்.

(பூர்வபட்சம்-சுக்கிலபட்சம்-வெளுத்தபட்சம்-வளர்பிறை)
 
 

தேய்பிறை-பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள 15 நாட்கள்.

(அமரபட்சம்-கிருஷ்ணபட்சம்-கருத்தபட்சம்-தேய்பிறை)
 
 
 
 
 

நேரம் : 07:03 PM