முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

பஞ்ச பட்சி -வெற்றியும், தோல்வியும்...

பதிவு நாள் August 30, 2016

Image result for வல்லூறு
 
 
கொடுப்பினையாக நடப்பவை 

ஓரு மனிதனின் பிறப்பு நேரத்திற்குரிய பட்சி, பிறப்பு நேரத்தில் என்ன தொழில் செய்கிறதோ, அதைப் பொருத்து அவன் வாழ்க்கைத்தரம் அமையும்.
 
தன் பட்சி அரசு ஊண் தொழில் புரியும் நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை சுகமானதாகவும், நடை, துயில், சாவு தொழில் புரியும் நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை சிரமமாகவும் அமையும்.
 
 
சுய முயற்சியால் நடப்பவை 

ஒருவர் தான் செய்யும் தொழிலில் சிறந்து விளங்கவும்
பகைவரை வெற்றி கொள்ளவும்
வழக்குகளில் வெற்றி பெறவும்
பணம் கொடுக்கல் வாங்களில் ஈடுபடவும்
சுப காரியங்கள் தொடங்கவும்
மருத்துவ சிகிச்சைகள் எடுத்து கொள்ளவும்
பஞ்ச பட்சி தொழிலறிந்து செயல்பட வேண்டும்.


 

 
வெற்றி =தன் பட்சி அரசு, ஊண் தொழில் புரியும் காலம்
இழுபறி =தன் பட்சி நடை தொழில் புரியும் காலம்
தோல்வி =தன் பட்சி துயில், சாவு புரியும் காலம்
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 06:53 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்