முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

வாசி யோகமும் கிரகங்களும்...

பதிவு நாள் November 15, 2015  

 

 

ராசி வட்டம்=360 பாகைகள்
ராசி வட்டம் = 360 x 60= 21600 கலைகள்
மனிதனின் ஒரு நாள் சுவாசத்தின் அளவு = 21600
தினமும் சுவாசம் எப்படி நடக்கிறது என்பதை கவனித்து வந்தால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முன் கூட்டியே அறிந்துகொள்ளலாம். சுவாசத்தின் நடையை கவனிக்க பழகுங்கள்.
ராசி வட்டம் = 360 x 60= 21600 கலைகள்=மனிதனின் ஒரு நாள் சுவாசத்தின் அளவு.
நம் சுவாசத்தில் தினமும் 12 ராசிகளும் அதில் 9 கிரகங்களும் உதயமாகின்றன.

நேரம் : 07:24 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்