முகநூல் விருப்பம்

பஞ்சபட்சி

பஞ்ச பட்சி மூலிகைகள்

பதிவு நாள் May 21, 2016  

 

 

பட்சிகளின் தொழில் அறிந்து நடப்பது என்பது ராகு, எமகண்டம், சகுனம், தினசரி வரும் கிரக ஹோரைகள், இவற்றைப் பார்ப்பது போன்றதுதான்.


ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது பட்சி சாஸ்திரம்.


நாம் எண்ணிய காரியம் எந்த விதமான வீண் அலைச்சலும் தடங்கலும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக இதைப் பயன்படுத்தலாம்.


ஆனால் நடக்கவே நடக்காத அல்லது நடக்க இயலாத ஒரு காரியத்திற்காக இதைப் பயன்படுத்தினால் தோல்வியே மிஞ்சும்...!!!! 

பஞ்ச பட்சி மூலிகைகள் அளப்பரிய சக்தி வாய்ந்தவை..முறையாக பாடம் செய்து பயன்படுத்தி வர வாழ்வில் பல வெற்றிகளை காணலாம்..... 

தேவைக்கு தொடர்பு கொள்க.....9597357222 

 Mail....    jothidampariikaaram@gmail.com 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நேரம் : 07:29 PM