முகநூல் விருப்பம்

ஜோதிடம்

திருமண முஹூர்த்த நாள்

பதிவு நாள் July 05, 2016

 
 
 
 திருமண முஹூர்த்த நாள் கீழ்கண்ட தோஷத்தில் வரக்கூடாது. திருமண வாழ்க்கை நலமாக இருக்க , இது மிக மிக அவசியம்.


 

 
1) லக்கனத்திற்கு 7 - மிடம் சுத்தியில்லாதது,

2) சூரிய சங்கிரமம் ( மாதப் பிறப்பு ),

3) பாப ஷட்வர்க்கம்,

4) சுக்கிரன் , 6 - மிடம்,

5) செவ்வாய் - 8 - மிடம்,

6) கண்டாந்தம்,

7) கர்த்தரி யோகம்,

8) லக்கனத்திற்கு முன்னும் - பின்னும் பாப கிரகமிருப்பது,

9) சந்திரன் - 6- 12 - ல் இருப்பது,

10) தம்பதிகளுக்க முகூர்த்த லக்கனம் 8 - வது ஆக வருவது,

11) விஷ கடிகை,

12) தோஷமுள்ள முகூர்த்தம்,

13) வாரதோஷம்,

14) ஒரே கணம்,

15) கிரகணம் பிடித்த நட்ச்சத்திரம்,

16) உற்பாதம் கண்ட நட்ச்சத்திரம்,

17) பாப கிரக வேதை,

18) பாபாக்கிராந்தம்,

19) பாபாரசம்,

20) மகா வியதீபாதம்,

21) மகா வைதிருதி.
 
 
 
 
 
 

நேரம் : 07:40 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்