முகநூல் விருப்பம்

ஜோதிடம்

சூரியன் + சனி 

பதிவு நாள் December 31, 2016

Image result for சூரியன் சனி 
 
 


சூரியனும், சனியும் ஓரே ராசியில் இணைந்திருந்தால் அதை சனீஸ்வர யோகம் என்று அழைக்கப்படும்.


 
ஜாதகர்களுக்கு தந்தையின் பாசம் கிடைக்காது.


 
தந்தையும், மகனும் கருத்து வேறுபாடு கொண்டிருப்பார்கள்.


 
அடிக்கடி தந்தையும், மகனும் சண்டை போட்டுக்கொள்வார்கள்.


 
ஜாதகருக்கு அரசாங்கம் மூலமாகவோ அல்லது அரசு அதிகாரிகள் மூலமாகவோ தொல்லைகள் உண்டாகும்.


 
ஜாதகன் கண் நோய் உடையவனாக இருப்பான்.


 
ஜாதகனுக்கு ஆண்வாரிசு தாமதமாக பிறக்கும்.


 
ஜாதகனுக்கு தொழில் வகையில் தொல்லைகள் இருக்கும்.


 
ஜாதகனுக்கு பரம்பரைத் தொழிலே, தொழிலாக அமையும்.


 
ஜாதகனுடைய ஆண் குழந்தைகள் ஜாதகனுக்கு ஏதிராகச் செயல்படுவார்கள். அதனால் பிள்ளை பாசமும் கிடைக்காது.
 
 
 
 
 
 

நேரம் : 07:15 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்