முகநூல் விருப்பம்

ஜாதகம்

பெண்களின் ஜாதக பலன்கள்

பதிவு நாள் December 31, 2016 

Image result for good

 

 1) ராசி அல்லது நவாம்சத்தில் ஏழாம் வீடு சுபர் வீடாக அமைந்தால் வாய்க்கும் கணவன் நல்லவனாக இருப்பான்.சகல அந்தஸ்தும் பெற்று திகழக்கூடியவனாக இருப்பான்.


 
2)எட்டாம் வீட்டுக்கு உரிய கிரகம் சுபகிரகமாக இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வும் மாங்கல்ய பலமும் நல்ல முறையில் இருக்கும்.


 
3)ஒன்பதாம் வீட்டுக்குரிய கிரகம் சுபராக இருந்தால் அவளுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறப்பாக வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.


 
4)நான்காம் வீட்டிற்குரிய கிரகம் சுபகிரகமாக இருந்தால் அவள் கற்புநெறி தவறாதவளாக இருப்பாள்.


 
5) பெண்ணின் ஜென்ம லக்கினத்திற்கு திரிகோணத்தில் சுபகிரகங்கள் இருந்தால் அவள் வாழ்க்கை , வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 06:56 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்