முகநூல் விருப்பம்

ஜாதகம்

மருத்துவ பணியும் , ஜோதிடமும்

பதிவு நாள் January 24, 2016  

 
 
மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு - இந்த 4 ராசிகள் மருத்துவத்தைக் குறிக்கும் ராசிகளாகும்!
 
மேற்கண்ட 4 ராசிகளும் லக்னம் அல்லது ராசிக்கு 10 ம் இடமாக வந்தால், சிறந்த மருத்துவராக வர வாய்ப்புண்டு!


 
மேலும், சூரியன் - மருத்துவம், செவ்வாய் - அறுவை சிகிச்சையைக் குறிக்கும்.
 
சூரியன் செவ்வாயின் சாரமும், செவ்வாய் சூரிய சாரமும் பெறுவது மருத்துவர்க்கு மிகச் சிறந்த யோகமாகும்!


 
அஸ்வினியும், சதயமும் மருத்துவப் பணிகளுக்கு மிக உகந்த நட்சத்திரங்களாகும். 10ம் அதிபதி இதில் இருந்தால் நிச்சயம் மருத்துவப் பணியுண்டு!


 
லக்னத்திற்கு 6 மிடம்- வியாதி, 8 மிடம்- வியாதிகள் மூலம் ஏற்படும் தொல்லை/மரணம்.


 
5 மிடம்- அறிவு அதன் மூலம் கற்கும் கல்வி
12 மிடம்- மருத்துவ மனை மற்றும் அதில் பணியாற்றுவதைக் குறிக்கும்!
 
 
 
 

நேரம் : 07:55 PM