முகநூல் விருப்பம்

கோவில்கள்

விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவில்

பதிவு நாள் January 01, 2017

 
 
Image result for விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவில்
 
விஸ்வாமித்திரர்.....
 
கூடன் குளம் அருகே விஜயாபதி என்னும் இடத்தில் இவருக்கு தனிக்கோயில் உள்ளது.
 
விஸ்வாமித்திரர் தவம் செய்த இடம் விஜயாபதி.
இந்த இடத்தில்தான் ஸ்ரீராமனுக்கு அதிபலா மந்திரத்தை விஸ்வாமித்திரர் உபதேசித்தார்.
 
விஸ்வாமித்திரரை தொந்தரவு செய்த தாடகை இந்த இடத்தில்தான் ஸ்ரீராமனால் வதம் செய்யப்பட்டாள்.


 
இந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் மகாலிங்கேவரர் கோவிலும்  மற்றும் இலங்கை நோக்கி இருக்கும் தில்லைவனகாளி கோயிலும் மிகுந்த சக்தி வாய்ந்தவை..
 
 கோவில் அருகில் அவர் ஹோமம் செய்த பெரிய குண்டம் இன்னும் அங்கு உள்ளது..
 அனைவரும் ஒருமுறை சென்று வணங்கி  வாருங்கள் ...
பலஜன்ம பாபங்கள் கரையும்.
எண்ணிய அனைத்து  நிறைவேறும்.....
 
 
 
 
 
 
 

நேரம் : 04:20 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்