முகநூல் விருப்பம்

கோவில்கள்

மூவர் சமாதி - திருச்செந்தூர்

பதிவு நாள் January 01, 2017 

 

Image result for திருசெந்தூர் முருகன்

 

 
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் நீராடும் இடத்திற்கு தெற்கே சற்று தொலைவில் நாழிக்கிணறு உள்ளது.
அந்த நாழிக்கிணற்றுக்கு சற்று தொலைவில் தெற்கு பக்கம் மூவர் சமாதி உள்ளது.
அங்கு சமாதியாகியிருக்கும் அந்த மூவர்தான் திருச்செந்தூர் கோயிலை படிப்படியாக கட்டி முடித்தவர்கள்.
காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், ஆறுமுகம் சுவாமிகள் ஆகியவர் அந்த மூவர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு செல்பவர்கள் முதலில் இந்த சமாதிகளை தரிசித்துவிட்டு, அதன் பிறகு கோயிலுக்குள் சென்றால் முருகனின் பரி்பூரண அருள் கிட்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 04:12 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்