முகநூல் விருப்பம்

கோவில்கள்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் பலன் தரும் கோவில்கள் 

பதிவு நாள் November 27, 2016 

Image result for lord ayyappan

 

 

 

 
 
அசுவதி : வைத்தீஸ்வரன் கோவில்,சீர்காழி அருகில் உள்ளது
 
பரணி : திருக்கடையூர்,காரைக்கால்(15கிமீ) அருகில் உள்ளது
 
கார்த்திகை : குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்
 
ரோகிணி : ஸ்ரீரங்கம்,திருச்சி
 
மிருகசீரிஷம்: பழநி,திண்டுக்கல்(60கிமீ),மதுரை(100கிமீ ) தூரத்தில் உள்ளது
 
திருவாதிரை : திருப்பாம்புரம், கும்பகோணம்(26கிமீ) அருகில் உள்ளது
 
புனர்பூசம் : பட்டாபிஷேக ராமர் கோவில்
 
பூசம் : திருச்செந்தூர்,தூத்துக்குடி(40கிமீ),திருநெல்வேலி(55கிமீ ) தூரத்தில் உள்ளது.
 
ஆயில்யம் : திருந்து தேவன்குடி,தஞ்சை மாவட்டத்தில் உள்ளது
 
மகம் : பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர்,சிவகங்கை மாவட்டம்
 
பூரம் : பட்டீஸ்வரம் ,கும்பகோணம்(8கிமீ) அருகில் உள்ளது
 
உத்ரம் : திருக்கண்டியூர்,திருவையாறு அருகில் உள்ளது
 
ஹஸ்தம் : திருவெண்காடு,சீர்காழி அருகில் உள்ளது
 
சித்திரை : பில்லமங்கலம்பொன்னழகி,திருமயம் தாலுகா,புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது
 
சுவாதி : திருநாகேஸ்வரம்,கும்பகோணம் அருகில் உள்ளது
 
விசாகம் : மாத்தூர் ஐநூற்றீஸ்வரர், காரைக்குடி அருகில் உள்ளது
 
அனுஷம் : திருநள்ளாறு,காரைக்கால் அருகில் உள்ளது
 
கேட்டை : வைரவன்பட்டி வைரவர், காரைக்குடி அருகில் உள்ளது
 
மூலம் : சொற்கேட்ட விநாயகர்,காரைக்குடி அருகில் உள்ளது
 
பூராடம் : திருக்கருகாவூர்,கும்பகோணம்(20கிமீ) அருகில் உள்ளது
 
உத்ராடம் : சூரியனார் கோவில்,திருவிடைமருதூர் தாலுகா,தஞ்சை மாவட்டம்
 
திருவோணம்: காரைக்குடி அருகில் கல்லாங்குடி
 
அவிட்டம் : இளையாற்றங்குடி,திருப்பத்தூர்,சிவகங்கை மாவட்டம்
 
சதயம் : திருக்காளகஸ்தி,ஆந்திரா மாநிலம்
 
பூரட்டாதி : திருப்பதி,ஆந்திரா மாநிலம்
 
உத்ரட்டாதி : திருவொற்றியூர்,சென்னை
 
ரேவதி : உத்தமர் கோவில்,திருச்சி அருகில் உள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 09:28 AM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்