
முகநூல் விருப்பம்
எண் கணிதம்
பிறந்த தேதியில் முயற்சியும்,கொடுப்பினையும்.
பதிவு நாள் August 10, 2016
பிறந்த தேதியில் உள்ள தேதி எண்ணை மட்டும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண் ஒருவருடைய வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை சுட்டிக்காட்டும்.
பிறந்த தேதியில் உள்ள தேதி,மாதம்,வருடம் என அனைத்து எண்களையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண் ஒருவருடைய கொடுப்பினையை குறிக்கும்.
உதாரணம்:
28-7-1968 என்ற பிறந்த தேதியில் 28 என்ற தேதியை மட்டும் ஓரிலக்கமாக மற்றினால் 1 வரும் .
1 ஆம் எண்ணுக்குறிய பலன்களை இந்த நபர் அடைவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்துகொண்டிருப்பார்.
28-7-1968 என்ற பிறந்த தேதியில் உள்ள தேதி,மாதம்,வருடம் என அனைத்து எண்களையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றினால் 5 வரும்.
5ஆம் எண்ணுக்குரிய பலன்கள் இந்த நபருக்கு கொடுப்பினையாக கிடைக்கும்.
பிறப்பு எண் குருவைப்போல் செயல்படும்.
விதி எண் சனியைப்போல் செயல்படும்.
முயற்சியும் கொடுப்பினையும் மனித வாழ்வை நடத்துகிறது.
Tags : பிறந்த தேதி பிறந்த தேதி பலன்கள் ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் ஜோதிடம்பரிகாரம் எண் கணிதம்
நேரம் : 09:47 AM
எண் கணிதம்
அண்மைய பதிவுகள்
- சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020
November 14, 2017
- சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.
November 14, 2017
- குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018
August 15, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்
July 25, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்
July 09, 2017
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018
July 09, 2017
- தனிய நாட்களும் படுபட்சி நாட்களும்
January 10, 2017
- பஞ்சபூதங்களின் ஆளுமை நேரம்!
January 10, 2017
அண்மைய செய்திகள் பெற
தற்போதைய பார்வையாளர்கள்

