முகநூல் விருப்பம்

ஆன்மிகம்

மகோதயம், அர்த்தோதயம்

பதிவு நாள் February 02, 2016 

 
 
 
 
 

தை அல்லது மாசி மாதத்தில் அமாவாசை, வியதீபா தம், திருவோணம் திங்கள் அல்லது புதன்கிழமை உதய காலத்தில் கூடின் அது மகோதயம் எனப்படும்.

  

இவைகளுடன் ஞாயிறு கிழமை கூடின் அர்த்தோதயம் எனப்படும். இப் புண்ணிய உதய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது நல்ல பலனை தரும்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 07:51 PM

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்